Thursday, December 2, 2010

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் டிசம்பர் 6, 2010




















பட்டுகோட்டை -ல் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின்
54 வது நினைவேந்தல் நிகழ்வு




பட்டுகோட்டை -ல் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின்
54 வது நினைவேந்தல் அணிவகுப்பு


பட்டுகோட்டை -ல் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின்
54 வது நினைவேந்தல் - திருவுருவ சிலைக்கு நிறுவனர் தலைவர் மாலை அணிவிப்பு


மாவீரர் நாள் நவம்பர் 27 , 2010



Thursday, November 4, 2010

பண்ணவயலில் கழக கொடியேற்று விழா















அரசாங்க சாராயக் கடையை தீபாவளியை முன்னிட்டு மூட கோரிக்கை



தீண்டாமை சுவர்

பதிக்கப்பட்ட தலித் முருகன் குடும்பதிர்க்ககவும் சமூக நீதிக்காகவும் போராடும் தமிழ்நாடு ஆதி திராவிடர் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் தலைவர் சதா சிவகுமார்








நாள் 10.05.2010 அன்று தலித் முருகன் வீட்டின் முன்பு வைத்த குப்பை தொட்டியை அகற்ற கோரி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனு.



தலித் முருகன் வீட்டை மறைத்து கட்டப்படும் தீண்டாமை தடுப்பு சுவருக்காக முருகன் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனு



20.05.2010 அன்று தமிழ்நாடு ஆதி திராவிடர் கழகம் நடத்திய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலித் முருகன் குடும்பத்தினரை குடியமர்த்தும் போராட்ட நோட்டீஸ்





பட்டுக்கோட்டை நகராட்சியால் தலித் முருகன் வீட்டின் முன்பு கட்டப்படும் தீண்டாமை சுவர்




பட்டுக்கோட்டை நகராட்சியால் தலித் முருகன் வீட்டின் முன்பு வைக்கப்பட்ட குப்பை தொட்டி