உடுமலை
தலித் சங்கர் படுகொலைக்கு நீதி கேட்டும் கொலையாளிகளை குண்டர் சட்டத்தில்
கைது செய்ய வலியுறுத்தியும் அவர்களின் சொத்துதுக்களை பரிமுதல் செய்ய
கோரியும் பட்டுக்கோட்டையில் 17/03/2016. ல் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
புகைப்படங்கள்
கெயில் நிறுவனம் தமிழகத்தின் ஆறு மாவட்டங்களின் விவசாய நிலங்கள் வழியாக எரி வாயு கொண்டு செல்ல தடையில்லை என்ற உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது!!
பச்சை தமிழன் முத்துகுமாருக்கு வீரவணக்கம்!!!
வெள்ள பாதிப்பால் ஆதரவற்று தவித்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் கொடுத்த 170 அன்னையர்களின் திருவடிகளுக்கு தஆமுக வின் வணக்கம்!!
தமிழகத்தில் ஆகமவிதிப்பபடிதான் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும்!
பட்டுக்கோட்டை யில் தொடர்ந்து தனியார் பேருந்து களின் அராஜகம்! அதனால இரண்டு பேருந்துகள் அய்யா குருவி பேருந்துகள் தனது வேக கட்டுப்பாட்டை இழந்து மோதல்! பள்ளி மாணவிகள் படுகாயம்! இன்றைய உடனடி தேவை அரசின் நிவாரணம் அல்ல நீதி! நீதி!! நீதி!!!
சாமானிய மக்களுக்கு சமூகநீதி வேண்டி ஏமன் நாட்டில் தீவிரவாத தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட அந்தோனிராஜ் உடலை மாரடைப்பால் இறந்தார் என போலி சான்றிதழை கொடுத்த துபாய் மற்றும் இந்திய. தூதரகங்களின் துரோக செயலை கண்டித்தும்!
விஏஒ துரைமாணிக்கம் பட திறப்பு நிகழ்வு! இடம் :பட்டுக்கோட்டை NM பாளையம் தேதி:23/11/2015
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா வெல்லூர் கிராமம் மற்றும் பட்டுக்கோட்டை தாலுக்கா சுக்கிரன்பட்டி தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் யாரேனும் இறந்தால் இறுதி நல்லடக்கம் செய்ய பிரேதத்தை எடுத்து செல்லும் சுடுகாடு பாதையின்
யோக்கிதை!
தாஆமுக - வின் சுவரொட்டிகள் !
பட்டுக்கோட்டையில் பூரண மது விலகிற்க்காக உயிர் நீத்த தோழர் சசிபெருமாள் இறப்புக்கு நீதி கேட்டு போராட்டம் !
பட்டுக்கோட்டை தஞ்சை சாலை ஆவுடையான் குளத்திற்குள் மணிமண்டபம் கட்டும் அரசு ! எதிர்க்கும் தாஆமுக !!
தாஆமுக வின் நாளேடு செய்தி நாள் -செப் -09 இடம் பட்டுக்கோட்டை