Tuesday, March 8, 2011

" மனித உரிமையும் - தலித்தும் "- நிறுவனர் தலைவர் திரு சதா சிவகுமார் சிறப்புரை


தேசிய மனித உரிமை ஆணையத்தின் நிதி உதவியுடன், கோபி கலை அறிவியல் கல்லூரியில், அரசியல் அறிவியல் துறையினால் நடைபெற்ற பயிலரங்கதில் நமது நிறுவனர் தலைவர் திரு சதா சிவகுமார் கலந்துகொண்டு " மனித உரிமையும் - தலித்தும் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.





நிறுவனர் தலைவருக்கு சாதனையாளர் விருது

தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் தலைவர் திரு. சதா சிவகுமார் அவர்கள் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தலித் மக்கள் விடுதலைக்காக போராடியதை பாராட்டி தலித் மற்றும் தமிழ்நாடு அறிவர் அம்பேத்கர் மையம் சார்பில் வழங்கப்பட்ட விருதிற்கான சான்றிதழ்