Thursday, December 20, 2012

டிசம்பர் 6

தலித் மற்றும் இஸ்லாமியர் ஒற்றுமை தினமான டிசம்பர் 6 மதவாத கும்பலை கண்டித்தும் பாபர் மசூதியை மீண்டும் கட்டி எழுப்புவோம் என்ற முழக்கத்தில் இஸ்லாமியர் அமைப்புகளோடு தமிழ் நாடு ஆதி திராவிடர் முன்னேற்ற கழகம் 











மாபெரும் கையெழுத்து இயக்கம்

மனித ஒற்றுமைக்கும் இந்திய ஒருமைபாட்டிற்கும்  ஊறு விளைவிக்கும், சாதி ஆதிக்கத்தை பரப்பும், சாதி மறுப்பு திருமணத்தை எதிர்க்கும், கலப்பு திருமண தம்பதிகள் மற்றும் தலித் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாய் செயல்படும் பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யகோரி இந்திய தேர்தல் ஆணையத்திடமும், தமிழக தேர்தல் ஆணையத்திடமும், தடை செய்யக்கோரி மத்திய மாநில அரசுகளிடமும் வலியுறுத்தும் கையெழுத்து இயக்கம் 



















புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 56 வது நினைவு தினம்

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 56 வது நினைவு தினத்தில் நிறுவனர் தலைவர் சதா சிவகுமார் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி