மனித ஒற்றுமைக்கும் இந்திய ஒருமைபாட்டிற்கும் ஊறு விளைவிக்கும், சாதி ஆதிக்கத்தை பரப்பும், சாதி மறுப்பு திருமணத்தை எதிர்க்கும், கலப்பு திருமண தம்பதிகள் மற்றும் தலித் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாய் செயல்படும் பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யகோரி இந்திய தேர்தல் ஆணையத்திடமும், தமிழக தேர்தல் ஆணையத்திடமும், தடை செய்யக்கோரி மத்திய மாநில அரசுகளிடமும் வலியுறுத்தும் கையெழுத்து இயக்கம்
















No comments:
Post a Comment